Surprise Me!

தோற்றாலும் Seeman-க்கு குவியும் வாழ்த்துக்கள்! | NTK Election Eesults 2021 | Oneindia Tamil

2021-05-03 590 Dailymotion

சட்டசபைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தத்துவமும் நிலைப்பாடும் வென்றிருக்கிறது" - நடிகர்/இயக்குநர் அமீர்!

Cinema celebrities wish Seeman for getting 3rd place in Many seats. Directors Cheran and Perarasu greets Seeman.

#NTK
#Seeman
#TamilNaduElectionResult

Buy Now on CodeCanyon